அளவுக்கு மீறி வெந்தயம் உண்பதால் ஏற்ப்படும் சிக்கல்

வெந்தயம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதிலும் உடல் சூட்டுக்கு வெந்தயம் அதிமருந்தாக திகழ்கிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல வெந்தயத்தை அளவுக்கு மீறி சாப்பிட்டால் பிரச்சினை தான். வெந்தயம் குளிர்ச்சித்தன்மை கொண்டது என்பதால் உடல் ஆரோக்கிய குறைபாடு இருக்கும் காலங்களில் இதை எடுத்துகொண்டால் இவை மூச்சுத்திணறல் பிரச்சனையை உண்டு செய்யும். குறிப்பாக சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் வெந்தயத்தை பயன்படுத்தும் போது அதிக கவனம் தேவை. உணவில் சேர்த்து பயன்படுத்தும் போது … Continue reading அளவுக்கு மீறி வெந்தயம் உண்பதால் ஏற்ப்படும் சிக்கல்